கன்னியாகுமரியில் புகார் அளிக்கச் சென்ற பெண்ணிடம் தவறான வார்த்தைகளைப் பேசி உல்லாசத்துக்கு அழைத்த எஸ்.ஐ பேசிய ஆடியோ பதிவு வெளியாகியுள்ளது.
கன்னியாகுமரி அருகே தக்கலையில் பெண் ஒருவர் தன் டூவீலரை தொலைத்துள்ளார். அதுபற்றி புகார் அளிக்க காவல் நிலையம் சென்ற போது எஸ்.ஐ உல்லாசத்திற்கு விடுதிக்கு அழைத்து ஆடியோ பதிவு ஒன்று தற்போது சமூக வலைதளங்களில் வைரலாக பரவிக் கொண்டிருக்கிறது. புகார் அளிக்கச் சென்ற பெண் அவரின் பேச்சுக்கு விடாமல் பதிலளித்து சமாளித்துள்ளார்.
புகார் அளிக்க சென்ற பெண்ணிடம் சேட்டை செய்த எஸ்.ஐ. -எஸ்.ஐ. பேச்சுக்கு விடாமல் பதில் கொடுக்கும் பெண்#Kanyakumari https://t.co/qSuQ9uk5uz
— Thanthi TV (@ThanthiTV) October 7, 2020