Categories
ஆன்மிகம் இந்து ராசிபலன் ஜோதிடம்

மேஷம் ராசிக்கு…! வெற்றி காண்பீர்..! பொறுப்புகள் அதிகரிக்கும்..!

மேஷம் ராசி அன்பர்களே..!
இன்றைய நாள் உங்களுக்கு ஏற்ற இறக்கங்களோடு காணப்படும். திறன்பட அறிந்து உங்களின் செயல்களை ஆற்ற வேண்டும். தியானம் மேற்கொள்வது பயனுள்ளதாக இருக்கும்.

இன்று பணியில் வெற்றிக் காண்பீர்கள். இன்று உங்களுக்கும் உங்கள் துணைக்கும் இடையேயான உறவில் நல்ல பிணைப்பு காணப்படும். இன்று வரவு செலவென இரண்டும் கலந்தே காணப்படும். கூடுதல் பொறுப்புகள் காணப்படும், இது உங்களுக்கு கவலையை ஏற்படுத்தும். இன்று உங்களின் தேக ஆரோக்கியம் சிறப்புடன் காணப்படும். இதனால் நீங்கள் நல்ல ஆரோக்கியத்தை பராமரிக்க முடியும். மாணவ மாணவியர்களுக்கு இன்று படிப்பில் மந்தநிலை இருந்தாலும் சற்று முயற்சிப்பதன் மூலம் வெற்றி பெறலாம். நீங்கள் முருகர் வழிபாடு மேற்கொள்வது நல்ல பலனைப் பெற்றுக் கொடுக்கும்.

அதிர்ஷ்டமான திசை: தெற்கு.
அதிர்ஷ்டமான எண்: 2.
அதிர்ஷ்டமான நிறம்: காவி நிறம்.

Categories

Tech |