அனைவராலும் மிகவும் எதிர்பார்க்கப்பட்டு வந்த அமைதிக்கான நோபல் பரிசு உலக உணவுத் திட்ட அமைப்பு இன்று அறிவிக்கப்பட்டுள்ளது.
உலகிலேயே மிக உயர்ந்த விருதாக கருதப்படும் நோபல் பரிசு நேற்று முதல் அறிவிக்கப்பட தொடங்கியுள்ளது. இந்த வருடத்திற்கான நோபல் பரிசு பட்டியலில் 211 தனிநபர்கள் மற்றும் 107 அமைப்புகள் என ஒட்டுமொத்தமாக 318 பேர் இடம் பெற்றுள்ளனர்.அவ்வகையில் மிகவும் எதிர்பார்க்கப்பட்டு வந்த அமைதிக்கான நோபல் பரிசு என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
அந்த அமைதி நோபல் பரிசு உலக உணவு அமைப்புக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. 58 வருடங்களாக வறுமையில் வாடுபவர்களுக்கு உணவு அடித்ததற்காக அந்த நோபல் பரிசு உலக உணவு அமைப்புக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.