உலக மனநல தினத்தை முன்னிட்டு ஓவியம் வரையும் நிகழ்ச்சி.
உலக மனநல தினத்தை முன்னிட்டு சென்னை கீழ்ப்பாக்கம் மனநல காப்பகத்தில் உள்ள பணியாளர்கள் ஓவியம் வரையும் பணிகளில் ஈடுபட்டு வருகிறார்கள். உலக மனநல தினத்தை முன்னிட்டு கீழ்பாக்கம் அரசு காப்பகம் மருத்துவ வளாகம் மனநலர்கள் சிறப்பாக வர வேண்டும் என்ற எண்ணத்தில் அவர்களின் எண்ணங்களை வண்ணமாக தீட்டி உள்ளார்கள்.