சட்டசபைத் தேர்தலில் மதிமுக தனி சின்னத்தில் தான் கட்டாயம் போட்டியிடும் என்று அக்கட்சியின் பொதுச்செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார்.
திமுகவின் சின்னமான உதயசூரியன் சின்னத்தில் மதிமுக போட்டியிட இருக்கின்றதா என்ற கேள்விக்கு அக்கட்சியின் பொதுச்செயலாளர் வைகோ தற்போது விளக்கம் அளித்திருக்கிறார். இதுகுறித்து அவர் கூறுகையில், “சட்டசபை தேர்தலில் மதிமுக தனி சின்னத்தில் தான் கட்டாயம் போட்டியிடும்”என்று அவர் கூறியுள்ளார்.