Categories
ஆன்மிகம் இந்து ராசிபலன் ஜோதிடம்

நாளைய (11-10-2020) நாள் எப்படி இருக்கும்..? இதோ உங்கள் ராசிக்கு…!!

நாளைய  பஞ்சாங்கம்

11-10-2020, புரட்டாசி 25, ஞாயிற்றுக்கிழமை, நவமி திதி மாலை 05.54 வரை பின்பு தேய்பிறை தசமி.

பூசம் நட்சத்திரம் பின்இரவு 01.18 வரை பின்பு ஆயில்யம்.

நாள் முழுவதும் சித்தயோகம்.

நேத்திரம் – 1.

ஜீவன் – 1/2.

 

இராகு காலம் – மாலை 04.30 – 06.00,

 எம கண்டம் – பகல் 12.00 – 01.30,

 குளிகன் –  பிற்பகல் 03.00 – 04.30,

 சுப ஹோரைகள் – காலை 7.00 – 9.00, பகல் 11.00 – 12.00 , மதியம் 02.00 – 04.00,  மாலை 06.00 – 07.00, இரவு 09.00 – 11.00,

 

நாளைய ராசிப்பலன் –  11.10.2020

மேஷம்

உங்களின் ராசிக்குஎந்தக் காரியங்கள் செய்தாலும் மன தைரியத்துடன் செய்தால் வெற்றி கிட்டும். புதிய முயற்சிக்கு இடையூறு இருந்தாலும் வீட்டில் ஆதரவு கிடைக்கும். நண்பர்களின் அனுகூலம் இருக்கும். சுபகாரிய முயற்சிகளில் இருந்த தடைகள் அனைத்தும் நீங்கும்.

ரிஷபம்

உங்களின் ராசிக்கு பொலிவுடனும் உற்சாகத்துடன் இருப்பீர்கள். நண்பர்கள் மூலம் உதவி கிடைக்கும். உடன்பிறந்தவர்களின் ஆதரவு கிடைக்கும்.உத்தியோக ரீதியில் எந்த முயற்சி எடுத்தாலும் வெற்றியை கொடுக்கும். சுப முகூர்த்தம் கைகூடும்.

மிதுனம்

உங்களின் ராசிக்கு வீட்டில் பெண்களுக்கு பணிச்சுமை கூடும். குடும்பத்துடன் செல்லும் பயணங்களால் அலைச்சல் டென்ஷன் உண்டாகும். வீன் செலவுகளை குறைத்துக் கொள்வது நல்லது.எதிர்பார்த்த இடத்திலிருந்து உதவி கிடைக்க வாய்ப்பு இருக்கு. உடல்நிலையில் கவனம் செலுத்துங்கள் அதுவே நல்லது.

கடகம்

உங்களின் ராசிக்கு வீட்டில் சுப செய்தி கிடைக்கப்பெறும் மன மகிழ்ச்சியும் உண்டாகும். பெரியவர்களின் அன்பும் ஆதரவும் கிடைக்கும். உடல் ரீதியில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். புது பொருட்களை வாங்கும் ஆசை கூடும். உற்றார் உறவினர்களின் ஆதரவு கிடைக்கும்.

சிம்மம்

உங்களின் ராசிக்கு உடலில் சிறு உபாதை வரும். வீட்டில் நிம்மதி குறைந்து சலசலப்பு உருவாகும். உடன்பிறந்தவர்கள் வழியில் மன கஷ்டம் உண்டாகும்.உத்தியோகத்தில் உடன் இருப்பவர்களை அனுசரித்துச் சென்றால் முன்னேற்றம் உண்டாகும். தெய்வ வழிபாடு பெறுவீர்கள்.

கன்னி

உங்களின் ராசிக்கு வீட்டில் சுப செலவு உண்டாகும். புத்திர வழியில் அனுகூலம் கிட்டும். தடைப்பட்ட சுப காரிய பேச்சுவார்த்தை மீண்டும் நல்வழியில் செல்லும். நண்பர்களின் ஆலோசனை தொழிலில் லாபத்தை கொடுக்கும். பெரியவர்களின் நட்பு மகிழ்ச்சியை கொடுக்கும்.

துலாம்

உங்களின் ராசிக்கு பணவரவு இருக்கும். குழந்தைகள் வழியில் சுபச் செலவு இருக்கும். உறவினர்களின் ஆதரவு கிடைக்கும். பூர்வீக சொத்துக்களால் அனுகூலம் உண்டாகும். தொழிலில் கூட்டாளிகளுடன் சேர்ந்து ஒற்றுமையாக செயல்பட்டால் லாபம் உண்டாகும்.

விருச்சிகம்

உங்களின் ராசிக்கு குழந்தைகளால் வீட்டில் தேவையில்லாத செலவு உண்டாகும். தொழிலில் உயர் அதிகாரிகளுடன் வீண் வாக்குவாதம் ஏற்படும். உத்தியோகத்தில் கொடுக்கல் வாங்கல் திருப்தியைத் தரும். பூர்வீக சொத்துக்கள் மூலம் லாபம் உண்டாகும். பணப்பிரச்சனை தீரும்.

தனுசு

உங்களின் ராசிக்கு எதிலும் கவனமாக இருங்கள் அதுவே நல்லது. சந்திராஷ்டமம் உங்கள் ராசியில் இருப்பதால் அதிகம் முகம் தெரியாதவர்களிடம் பேசாதீர்கள். உடல்நிலையில் கவனம் செலுத்துங்கள். வாகனத்தில் செல்லும் போது எச்சரிக்கையாக செல்லுங்கள்.

மகரம்

உங்களின் ராசிக்கு உத்தியோகத்தில் பொருளாதாரம் சிறப்பாக இருக்கும். வீட்டில் ஒற்றுமையான சூழ்நிலை இருக்கும். சுப காரியங்களில் அனுகூலமான பலன் உண்டாகும். உடல் நிலையில் சீராக இருக்கும். விலை உயர்ந்த பொருட்களை வாங்க ஆர்வம் கொள்வீர்கள்.

கும்பம்

உங்களின் ராசிக்கு சுப செலவு இருக்கும். உறவினர்கள் மூலம் அனுகூலம் உண்டாகும். வீட்டில் மகிழ்ச்சி பெருகும். குழந்தைகள் பொறுப்பாக இருப்பார்கள். தெய்வ வழிபாடு கிடைக்கும். தியாக வீதியில் பொருளாதாரம் சிறப்பை காணும். வீட்டுத் தேவைகள் அனைத்தும் பூர்த்தியாகும்.

மீனம்

உங்களின் ராசிக்கு உற்றார் உறவினர் வழியில் சிறு மன சங்கடம் ஏற்படும். தொழில் ரீதியில் மேற்கொள்ளும் பயணங்களால் தேவையில்லாத அலைச்சல் உண்டாகும். பழைய நண்பர்களின் சந்திப்பால் மன மகிழ்ச்சி உண்டாகும். உடன்பிறந்தவர்களின் உதவி கிடைக்கும். புதிய பொருட்களை வாங்குவீர்கள்.

Categories

Tech |