டீயின் ரகசியத்தை பற்றி தெரிந்து கொண்டால் விடவே மாடீர்கள், அவை என்னவென்று காணலாம்:
ஒரு பாத்திரத்தில் நீரை ஊற்றி அடுப்பில் வைத்து, அதில் சீரகம், மல்லி, சோம்பு தலா ஒரு டீஸ்பூன், கிராம்பு 7, இஞ்சித்துண்டு, பட்டை சிறிது சேர்த்து 10 நிமிடம் கொதிக்க விடுங்கள்.
கொதித்த விட்டு இறக்கி, 10 நிமிடம் கழித்து வடிகட்ட வேண்டும். வடிகட்டியதும் அதனுடன் கருப்பட்டி அல்லது நாட்டுச் சர்க்கரை சேர்த்தால் டி ரெடி.
உடல் எடையை குறைக்க விரும்புபவர்கள் தினமும் இந்த ஆயுர்வேத டீயை காலை வெறும் வயற்றில் பருகி வருவதால் எளிதில் பயன் அடையலாம்.