Happy to joining again with #SPJhananthan sir 😍😍#LaabamShootKickStarts@shrutihaasan @vsp_productions @7CsPvtPte @Aaru_Dir @sathishoffl @KalaiActor @proyuvraaj pic.twitter.com/uDdw0iGUvN
— VijaySethupathi (@VijaySethuOffl) April 22, 2019
‘லாபம்’ என தலைப்பு வைக்கப்பட்டுள்ள இந்த படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு பூஜையோடு இன்று ராஜபாளையத்தில் தொடங்கியது. அதிரடியான ஆக்ஷன் காட்சிகளுடன் உருவாகும் இந்த படத்தை ராம்ஜி ஒளிப்பதிவு செய்கிறார். டி.இமான் இசையமைவுள்ளார். ‘புறம்போக்கு’ படத்திற்கு பிறகு விஜய் சேதுபதியும், எஸ்.பி.ஜனநாதனும் இரண்டாவது முறையாக இந்த படத்தின் மூலம் இணைந்துள்ளனர்.