ரிஷபம் ராசி அன்பர்களே..!
இன்றைய நாள் உங்களுக்கு சாதகமானதாக இல்லை. இன்று உங்களின் முயற்சிகளில் தாமதங்களை எதிர்கொள்வீர்கள். வெற்றி பெறுவதற்கு நல்ல திட்டமிடல் தேவை.
தன்னம்பிக்கை இன்று உங்களிடம் குறைந்தே காணப்படும். பணியிடத்தில் வேலைகள் அதிகமாக இருக்கும். தவறுகள் நேராமல் இருப்பதற்கு கவனமாக வேலைச் செய்யவேண்டும். நீங்கள் உங்களின் துணையிடம் உங்களின் உணர்வுகளை சரியான முறையில் வெளிப்படுத்த தவருவீர்கள். இன்று பண இழப்புகள் காணப்படுகின்றது. இன்று உங்களின் அலட்சிய மனப்பான்மை பணயிழப்பிற்கு வழிவகுக்கும். கண்களில் எரிச்சல் ஏற்பட வாய்ப்பிருப்பதால் கண் பரிசோதனை செய்துக்கொள்ள வேண்டியதிருக்கும். மாணவ மாணவியர்களுக்கு படிப்பில் மந்தநிலை இருந்தாலும், சற்று முயற்சி செய்தால் வெற்றிப் பெறலாம். நீங்கள் விநாயகர் வழிபாடு செய்வது நல்லப்பலனை பெற்றுக் கொடுக்கும்.
அதிர்ஷ்டமான திசை: தென்கிழக்கு.
அதிர்ஷ்டமான எண்: 3.
அதிர்ஷ்டமான நிறம்: மஞ்சள் நிறம்.