Categories
ஆன்மிகம் இந்து ராசிபலன் ஜோதிடம்

கன்னி ராசிக்கு…! வேலைச்சுமை நிலவும்..! ஆர்வம் அதிகரிக்கும்..!

கன்னி ராசி அன்பர்களே..!
இன்று உங்களின் முக்கியமான விஷயங்களைக்கூட சரியான நேரத்தில் முடிப்பதில் தாமதம் ஏற்படும். திரைப்படம் பார்ப்பது அல்லது நல்ல பாடல்களை கேட்பதன்மூலம் நீங்கள் ரிலாக்சாக உணர்வீர்கள்.

இன்று முக்கியமான முடிவுகளை எடுப்பதற்கு ஏற்ற நாளல்ல. வேலைச்சுமை அதிகமாக இருக்கும். திட்டமிட்டு ஒருங்கிணைப்பதன்மூலம் பணிகளை நன்றாக செயல்படுத்த முடியும். இன்று உங்களின் முயற்சிகளில் மகிழ்ச்சியான மற்றும் திருப்திகரமான உணர்வைப்பேன நீங்கள் உணர்ச்சிவசப்படுவதைத் தவிர்க்க வேண்டும். இன்று பணவரவு குறைந்தே காணப்படும், எனினும் பாரம்பரிய சொத்துக்கள் கிடைக்கும் வாய்ப்புள்ளது. இன்று உங்களின் ஆரோக்கியம் நல்ல முறையில் இருக்காது. மாணவ மாணவியர்களுக்கு இன்று கல்வியில் ஆர்வம் அதிகரித்துக் காணப்படும். நண்பர்களும் உங்களுக்கு பக்கபலமாக இருப்பார்கள். நீங்கள் ஹனுமன் வழிபாடு மேற்கொள்வது நல்லபலனைக் கொடுக்கும்.

அதிர்ஷ்டமான திசை: வடகிழக்கு.
அதிர்ஷ்டமான எண்: 4.
அதிர்ஷ்டமான நிறம்: மஞ்சள் நிறம்.

Categories

Tech |