Categories
ஆன்மிகம் இந்து ராசிபலன் ஜோதிடம்

விருச்சிகம் ராசிக்கு…! ஆற்றல் நிறைந்துக் காண்பீர்..! பணவரவு ஏற்படும்..!

விருச்சிகம் ராசி அன்பர்களே..!
இன்று உங்களுக்கு மிகவும் சாதகமான நாளாக இருக்கும். இன்று எதிர்பாராத வெற்றி உங்களுக்கு மகிழ்ச்சியை உண்டாக்கும். இன்று ஆற்றல் நிறைந்துக் காணப்படுவீர்கள்.

விருந்தாளிகளின் வருகை மகிழ்ச்சியையும் உற்சாகத்தையும் கொடுக்கும். குறிப்பிட்ட நேரத்திற்கு முன்பே நீங்கள் உங்களின் பணிகளை திறன்பட முடிப்பீர்கள். உங்களின் வேலை சம்பந்தமான நிறைய வாய்ப்புகள் கிடைக்கும். இன்று நீங்கள் உறுதியான அணுகுமுறையுடன் பணிபுரிவீர்கள். உங்களின் துணையுடன் ஒன்றிணைந்து மகிழ்ச்சியான தருணங்களை இன்று பகிர்ந்துக் கொள்வீர்கள். உங்களின் துணையுடன் ரிலாக்சாக இருப்பீர்கள். இன்றைய நாள் உங்களுக்கு வசீகரமாக இருக்கும். இன்று நிதி நிலைமை உங்களுக்கு திருப்திகரமாக இருக்கும். பணத்தை உங்களால் சேமிக்கவும் முடியும். இன்று ஆரோக்கியத்திற்கு உகந்தநாள். உங்களின் மகிழ்ச்சியான மனநிலை நல்ல ஆரோக்கியத்தை பெற்றுக் கொடுக்கும். மாணவ மாணவியர்களுக்கு இன்று கல்வியில் ஆர்வம் அதிகரித்துக் காணப்படும். நண்பர்களிடத்தில் விழிப்புணர்வுடன் இருங்கள். நீங்கள் அம்மன் வழிபாடு மேற்கொள்வது நல்லபலனைப் பெற்றுக் கொடுக்கும்.

அதிர்ஷ்டமான திசை: வடமேற்கு.
அதிர்ஷ்டமான எண்: 4.
அதிர்ஷ்டமான நிறம்: பச்சை நிறம்.

Categories

Tech |