தனுசு ராசி அன்பர்களே..!
இன்று நேர்மையான குணத்தை பின்பற்றுவீர்கள்.
சோதனைகளைத் தாண்டி உரிய நன்மைகள் வந்து தொழில் வியாபாரத்தில் வளர்ச்சி நல்லபடியாக இருக்கும். புதிய வாகனம் வாங்க அனுகூலம் ஏற்படும். காரியங்களில் நன்மையைக் காண்பீர்கள். பணவரவு மனதிற்கு நிம்மதியளிக்கும். தேவையான உதவிகள் கிடைக்கும். மாணவ மாணவியர்களுக்கு இன்று கல்வியில் முன்னேற்றம் மற்றும் ஆர்வம் அதிகரித்துக் காணப்படும். தொழில் புரிபவர்களுக்கு முன்னேற்றம் தரும் வகையில் இன்று வாடிக்கையாளர்கள் அமைவார்கள். இன்று நீங்கள் பிறரிடம் அன்பை வெளிப்படுத்துங்கள். காதல் ஏற்படக்கூடிய சூழலும் காணப்படுகிறது. புதிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும். திட்டமிட்ட காரியங்களில் முன்னேற்றம் காணப்படும்.
அதிர்ஷ்டமான திசை: தெற்கு.
அதிர்ஷ்டமான எண்: 2.
அதிர்ஷ்டமான நிறம்: வெள்ளை நிறம்.