Categories
ஆன்மிகம் இந்து ராசிபலன் ஜோதிடம்

மகரம் ராசிக்கு…! செயல் நிறைவேறும்…! சிறப்பு அடைவீர்கள்…!!

மகரம் ராசி அன்பர்களே..!
இன்று புதிய அனுபவப்பாடம் கற்றுக் கொள்வீர்கள்.

செயல்கள் அனைத்தும் எளிதாக நிறைவேறும். நிலுவைப்பணம் இன்று வசூலாகும். உறவினர்கள் இன்று அன்பை வெளிப்படுத்துவார்கள். புதிய வாடிக்கையாளர்கள் கிடைப்பார்கள். உத்தியோகத்தில் இருப்பவர்கள் மேலதிகாரிகளுடன் அனுசரித்துச் செல்வது நன்மையைக் கொடுக்கும். தேவையில்லாத மனக்குழப்பங்கள் காணப்படும். இன்று யாரையும் நம்பவேண்டாம். உறவினர்கள் பணம் கேட்டு தொந்தரவுச் செய்வார்கள். மாலை நேரங்களில் நடைப்பயிற்சியை மேற்கொள்ளுங்கள். உடலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ளுங்கள். பிரிந்துச்சென்ற நண்பர்கள் வந்துச் சேர்வார்கள். இன்று உங்களுக்கு சிறப்புமிக்க நாளாக அமையும். சிவபெருமான் வழிபாடு மனதிற்கு நிம்மதியளிக்கும்.

அதிர்ஷ்டமான திசை: கிழக்கு.
அதிர்ஷ்டமான எண்: 3.
அதிர்ஷ்டமான நிறம்: சிவப்பு நிறம்.

Categories

Tech |