Categories
கிரிக்கெட் விளையாட்டு

RR VS DC ஐபிஎல் போட்டி : டாஸ் வென்ற டெல்லி அணி பீல்டிங் தேர்வு…!!

ராஜஸ்தானுக்கு எதிரான ஆட்டத்தில் டாஸ் வென்ற  டெல்லி அணி  பீல்டிங் தேர்வு செய்துள்ளது  

ஐ.பி.எல் 40 வது லீக் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ்  அணியும்,டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியும் மோதுகிறது. இப்போட்டி ராஜஸ்தான்  சவாய் மான் சிங் ஸ்டேடியத்தில் இரவு 8 மணிக்கு தொடங்குகிறது. இப்போட்டியில் டாஸ் வென்ற டெல்லி  அணியின் கேப்டன் ஷ்ரேயஸ் ஐயர் பீல்டிங்கை தேர்வு செய்தார். இதையடுத்து ராஜஸ்தான் ராயல்ஸ் அணி களமிறங்க உள்ளது. இரு அணிகளும் இதுவரை 18 முறை நேருக்கு நேர் மோதியுள்ளது. இதில் ராஜஸ்தான் அணி 11 வெற்றியும், டெல்லி அணி 7 வெற்றியும் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

ராஜஸ்தான் அணி களமிறங்கும் வீரர்கள் : 

டெல்லி அணி களமிறங்கும் வீரர்கள் :

Categories

Tech |