ரிஷபம் ராசி அன்பர்களே..!
இன்றைய நாளில் உங்களுக்கு மாபெரும் மாற்றங்கள் ஏற்படலாம்.
இது உங்களுக்கு கவலையை ஏற்படுத்தும். உங்களின் சக பணியாளர்களின் ஆதரவு கிடைக்காது. அவர்களின் மூலம் சில இடையூறுகள் ஏற்படும். உங்களின் உறவில் அகந்தை மனப்பான்மை காணப்படும். இத்தகைய உணர்வுகளை தவிர்ப்பது நல்லது. நிதிநிலை உங்களின் எதிர்பார்ப்பின்படி அமையாது. செலவுகள் அதிகமாக இருக்கும். சேமிப்பை பராமரிக்க முடியாது. தோள்களில் வலி ஏற்பட வாய்ப்புள்ளது. நீங்கள் முறையான உடற்பயிற்சி மேற்கொண்டால் ஆரோக்கியமாக இருக்கலாம். மாணவ மாணவியர்களுக்கு இன்று கல்வியில் ஆர்வம் அதிகரித்துக் காணப்படும். நண்பர்களும் உங்களுக்கு பக்கபலமாக இருப்பார்கள். நீங்கள் அம்மன் வழிபாடு மேற்கொண்டால் நல்லபலனைப் பெறலாம்.
அதிர்ஷ்டமான திசை: கிழக்கு.
அதிர்ஷ்டமான எண்: 1.
அதிர்ஷ்டமான நிறம்: ஊதா நிறம்.