Categories
சினிமா தமிழ் சினிமா பேட்டி

அந்த படத்தை ரீமேக் செய்ய வேண்டாம் குஷ்பு வேண்டுகோள்….!!

 

அந்த அளவுக்கு டைரக்டர் வாசு சார் சின்னத்தம்பி மற்றும் நந்தினி கதாபாத்திரத்தை செதுக்கி உருவாக்கி இருந்தார். அந்த படத்தின் கிளைமாக்ஸ் காட்சி முழுவதுமாக நந்தினி தோளில் சுமத்தப்பட்டது. இன்னொரு முக்கியமான வி‌ஷயம் இந்த படத்தில் வேறு எந்த நடிகர்கள் நடித்து இருந்தாலும் என்னை இந்த அளவுக்கு விட்டுக்கொடுத்திருக்க மாட்டார்கள். பிரபு சார் அவரது ஹீரோயிசத்தை பெருந்தன்மையாகக் குறைத்துக்கொண்டு நடித்தார். நான் நடித்த நந்தினி கதாபாத்திரத்தில் எந்த நடிகையும் நடிக்கலாம். ஆனால், பிரபு சார், மனோரமா ஆச்சி நடித்த கதாபாத்திரத்தில் யாரை நடிக்க வைப்பீர்கள்? என்று குஷ்பு கேட்டுள்ளார்.

Categories

Tech |