துலாம் ராசி அன்பர்களே..!
இன்று தன்னம்பிக்கையுடன் அமைதியான மனநிலையில் இருப்பீர்கள். பணியிடத்தில் அனைத்தும் உங்களுக்கு சிறப்பாக இருக்கும். உங்களின் பணிக்கு மேலதிகாரிகளின் பாராட்டைப் பெறுவீர்கள்.
இன்று உங்களுக்கும் உங்கள் துணைக்கும் இடையே நல்லப்பிணைப்பு காணப்படும். இருவருக்குமிடையே பொறுமையை மேம்படுத்திக் கொள்ளுங்கள். நிலைமை இன்று சிறப்பாக காணப்படும். உங்களின் சேமிப்பும் உயரும். இன்று நீங்கள் நல்ல ஆற்றலுடன் ஆரோக்கியமாக காணப்படுவீர்கள். மாணவ மாணவியர்களுக்கு மந்தநிலை இருந்தாலும் சற்று முயற்சிச்செய்தால் வெற்றிப் பெறலாம். முருக வழிபாடு உங்களுக்கு நல்லபலனைப் பெற்றுக் கொடுக்கும்.
அதிர்ஷ்டமான திசை: மேற்கு.
அதிர்ஷ்டமான எண்: 7.
அதிர்ஷ்டமான நிறம்: நீல நிறம்.