தனுசு ராசி அன்பர்களே..!
இன்று ஆன்மீக ஈடுபாடு நல்லபலனை பெற்றுக் கொடுக்கும். பிறருடன் பழகி அவர்களை நண்பராக மாற்றிக் கொள்வீர்கள். நல்லபலன்களைக்காண கடுமையாக உழைக்க வேண்டும்.
நீங்கள் சிறிது பணிகளை இன்று முடிப்பீர்கள், சில பணிகள் நிலுவையில் இருக்கும். உணர்ச்சிவசப்படுவது மூலம் துணையுடனான உறவில் புரிந்துணர்வு பாதிக்கப்படும். ஆரோக்கியமான உறவிற்கு இத்தகைய உணர்வுகளை தவிர்க்கவேண்டும். இன்று அதிகச் செலவுகள் ஏற்படும். சில கடன்களை அடைக்க நேரும். தியானம் அல்லது யோகா மூலம் மன அமைதி பெறலாம். மாணவ மாணவியர்களுக்கு இன்று கல்வியில் சற்று மந்தநிலை நிலவும். நண்பர்களிடத்தில் கூட்டு சேர்ந்து படிப்பதன் மூலம் உங்களின் ஆர்வத்தை வளர்த்துக் கொள்ளலாம். நீங்கள் சிவ வழிபாடு மேற்கொள்வது நல்லபலனை பெற்றுக் கொடுக்கும்.
அதிர்ஷ்டமான திசை: கிழக்கு.
அதிர்ஷ்டமான எண்: 2.
அதிர்ஷ்டமான நிறம்: வெள்ளை நிறம்.