இதை தொடர்ந்து இறுதிச்சுற்று பட இயக்குனர் சுதா கொங்காரா இயக்கத்தில் சூர்யா 38 படத்திலும் நடித்து வருகிறார். இந்நிலையில் சூர்யா 39 படத்தின் புதிய தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. ஸ்டூடியோ கிரீன் ஞானவேல் ராஜா தயாரிபில், சிறுத்தை சிவா இயக்கத்தில் சூர்யா நடிக்க இருப்பதாக அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. அஜித்தை வைத்து வீரம், வேதாளம், விவேகம், விஸ்வாசம் ஆகிய படங்களை இயக்கிய சிறுத்தை சிவா தற்போது சூர்யாவை வைத்து இயக்க இருக்கிறார்.