கடகம் ராசி அன்பர்களே..!
இன்று நீங்கள் முன்னேறுவதற்கு கடுமையாக முயற்சிகள் செய்வீர்கள். வெற்றி எப்பொழுதும் உங்கள்பக்கம் இருக்கும். தாயின் ஆரோக்கியத்தில் தனிக்கவனம் செலுத்த வேண்டும். வீணலைச்சல், காரிய தாமதம் போன்றவை ஏற்படலாம்.
புதிய முயற்சிகளை தள்ளிப்போடுவது நல்லது. உணர்ச்சிகரமாக பேசி மற்றவர்களை கவர்வீர்கள். எல்லா விதத்திலும் எதிர்பார்த்த நன்மை உண்டாகும். கொடுக்கல் வாங்கலிலும் நல்ல முன்னேற்றம் இருக்கும். பிரச்சினைகளை சமாளிக்கும் திறமை வெளிப்படும். நீண்ட நாட்களாக இருந்துவந்த கஷ்டங்கள் நீங்கும். மனதிலுள்ள குழப்பங்கள் விலகிச்செல்லும். எதையும் செய்து முடிக்கும் ஆற்றல் வெளிப்படும்.
அதிர்ஷ்டமான திசை: வடகிழக்கு.
அதிர்ஷ்டமான எண்: 7.
அதிர்ஷ்டமான நிறம்: வெள்ளை நிறம்.