சிம்மம் ராசி அன்பர்களே..!
இன்று தனவரவு தாராளமாக இருக்கும். ஆரோக்கியம் மேம்படும். நினைத்த காரியங்கள் நினைத்ததுபோல் நடக்கும். புத்திசாலித் தனத்தால் பொருளாதாரநிலை மேம்படும்.
கணவன் மனைவிக்கிடையே இருந்து வந்த இறுக்கமான சூழ்நிலை நீங்கி மகிழ்ச்சி உண்டாகும். பிள்ளைகள் மூலம் இருந்த மனஅழுத்தம் நீங்கி அவளுடன் சந்தோஷமாக வெளியே சென்று வருவீர்கள். அனைத்து காரியங்களிலும் அனுகூலம் ஏற்படும். மனக்கவலைகள் நீங்கி நிம்மதி பெருகும். மேலதிகாரிகள் சக ஊழியர்கள் உங்களுக்கு அனுசரணையாக நடந்துக் கொள்வார்கள். வெற்றிமேல் வெற்றி வந்துச்சேரும். காதலர்களுக்கும் இன்றையநாள் முன்னேற்றம் தரும் வகையில் இருக்கும்.
அதிர்ஷ்டமான திசை: வடக்கு.
அதிர்ஷ்டமான எண்: 8.
அதிர்ஷ்டமான நிறம்: நீல நிறம்.