கன்னி ராசி அன்பர்களே..!
இன்று தனலாபம் அதிகரிக்கும் நாளாக இருக்கும். தொழில் சம்பந்தமான பெரியோர்களின் சந்திப்பு இனிமையாக அமையும். எண்ணிய காரியங்கள் ஏற்றத்தைக் கொடுக்கும்.
பெண்களால் நன்மை உண்டாகும். இன்று பணிகள் அதிகரித்துக் காணப்படும். பொருள் வரவு அதிகரிக்கும். வெற்றி பெறுவதற்கு தடைகளை தாண்டி உழைக்க வேண்டியதிருக்கும். பெரியோர்களின் ஆலோசனைப்படி செயல்படுவது நல்லது. வாகனங்களில் செல்லும்போது கவனம் தேவை. அனைவரிடமும் அன்பு மனப்பான்மையை வெளிப்படுத்துங்கள்.
அதிர்ஷ்டமான திசை: வடகிழக்கு.
அதிர்ஷ்டமான எண்: 6.
அதிர்ஷ்டமான நிறம்: மஞ்சள் நிறம்.