மகரம் ராசி அன்பர்களே..!
இன்று உங்களுக்கு சாதகமான பலன் கிடைக்காது. இன்று நீங்கள் கடினமாக உழைக்க வேண்டியது அவசியம். முக்கிய முடிவுகள் எடுப்பதை தவிர்க்க வேண்டும்.
பரபரப்பான பணிச்சூழல் காணப்படும். இன்று திட்டமிட்டு பணியாற்ற வேண்டும். கருத்து வேறுபாடு காரணமாக நீங்கள் உங்களின் துணையுடன் நல்ல உறவை பராமரிக்க தவருவீர்கள். எந்தவொரு விஷயத்தையும் லேசாக எடுத்துக்கொள்வது நல்லது. செலவுகள் காரணமாக இன்று உங்களின் கையிருப்பு பணம் கரையும். நீங்கள் அமைதியின்றி காணப்படுவீர்கள் இதனால் பதட்டம் ஏற்பட்டு ஆரோக்கியத்தை பாதிக்கும். நண்பர்களிடத்தில் கவனமுடனிருப்பது நல்லது. இன்று நீங்கள் நரசிம்ம வழிபாடு செய்வது நல்லது.
அதிர்ஷ்டமான திசை: வடமேற்கு.
அதிர்ஷ்டமான எண்: 1.
அதிர்ஷ்டமான நிறம்: கருநீல நிறம்.