அண்ணா பல்கலை.க்கு உயர் சிறப்பு அந்தஸ்தை நிராகரித்தது தவறு என முன்னாள் துணைவேந்தர் பாலகுருசாமி பேட்டி.
அண்ணா பல்கலைக்கழகத்திற்கு உயர் சிறப்பு அந்தஸ்தை நிராகரித்துள்ளது தவறு என அண்ணா பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் திரு பாலகுருசாமி தெரிவித்துள்ளார். சென்னை சேப்பாக்கத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர் இந்த விவகாரத்தில் தமிழக அரசு தனது முடிவை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளார்.