விருச்சிகம் ராசி அன்பர்களே..!
இன்று நீங்கள் மேற்கொள்ளும் செயல்கள் அனைத்திலும் வெற்றி கிடைக்கும். புதியநபர்கள் மற்றும் நண்பர்களின் தொடர்பு கிடைக்கும். இன்று முழுவதும் நீங்கள் உற்சாகத்துடன் காணப்படுவீர்கள்.
உங்களின் பணியில் இன்று திருப்திகரமான நிலை காண்பீர்கள். உங்களின் பணி மேலதிகாரிகளால் பாராட்டப்படும். காதல் உணர்வுகளை உங்களின் பிரியமானவர்களிடம் வெளிப்படுத்துவீர்கள். இன்று உங்களின் நிதிநிலைமை சீராக இருக்கும். உங்களால் பணத்தை சேமிக்கமுடியும். இன்று உங்களின் ஆரோக்கியம் சிறப்புடன் காணப்படும். உங்களிடம் காணப்படும் தைரியம் மற்றும் ஆற்றல் ஆரோக்கியமாக வைத்திருக்க உதவிச் செய்யும். நீங்கள் சிவவழிபாடு மேற்கொண்டால் நல்லபலனைப் பெறலாம்.
அதிர்ஷ்டமான திசை: தெற்கு.
அதிர்ஷ்டமான எண்: 1.
அதிர்ஷ்டமான நிறம்: ஊதா நிறம்.