Categories
நாகப்பட்டினம் மாவட்ட செய்திகள்

ஏரியை தூர் வாரியபோது பழங்கால கருங்கல் அம்மன் சிலை கண்டெடுப்பு…!!

நாகை மாவட்டம் வேதாரண்யத்தில் ஏரியில் தூர்வாரி ஆலம்படுத்தும் போது பழங்கால கருங்கல் அம்மன் சிலை கண்டெடுக்கப்பட்டுள்ளது.

நாகை மாவட்டம் வேதாரண்யத்தில் 18 ஏக்கர் பரப்பில் அமைந்துள்ள வேதாஅமிர்த ஏரிகளை தூர்வாரி ஆழப்படுத்த பணிகள் நடைபெற்று வருகிறது. நாள்தோறும் 200க்கும் மேற்பட்ட டிராக்டர்கள் மூலம் வெளியேற்றப்பட்டு வருகிறது. இந்நிலைகள் தூர்வாரும்போது பழங்காலத்தைச் சேர்ந்த ஒன்றரை அடி உயரமுள்ள தலைப்பாகம் உடைந்த நிலையில் கருங்கல் அம்மன் சிலை கண்டெடுக்கப்பட்டது. இந்த சிலையை வட்டாட்சியர் முருகு கைப்பற்றி ஆய்வு மேற்கொண்டு வருகிறார்.

Categories

Tech |