கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள முக்கிய அணைகள் முழு கொள்ளளவை எட்டி வருவதால் சுற்றியுள்ள பகுதிகளுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மேலும் ஆணைகள் மற்றும் ஆறுகளில் வெள்ளப் பாதிப்பு ஏற்படும் பகுதிகளை தொடர்ந்து கண்காணிக்க 9 மண்டலங்களில் அதிகாரிகள் குழு அமைக்கப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியர் திரு. பிரசாந் மு.வடநேரே தெரிவித்துள்ளார்.
Categories