Categories
சினிமா தமிழ் சினிமா

மிஸ்யூ…ஷிவானி மற்றும் பாலாஜி…வருத்தத்துடன் ரேகா …!!!

பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறிய ரேகா மிஸ் செய்வதாக  இன்ஸ்டாவில் பதிவு செய்துயுள்ளார்.  

பிக்பாஸ் 4வது சீசன்  2 வாரங்களுக்கு மேல் வெற்றி கரமாக நடந்து வருகிறது . அதில் முதல் போட்டியாளராக நடிகை ரேகா வெளியேறி உள்ளார்.அந்த போட்டியில் ஆரம்பத்தின்  பிக்பாஸ் வீட்டுக்குள் செல்லும் பொது அனைவருக்கும் செடி வழங்கப்பட்டது.

ரேகா பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறும் போது  செடியை ரியோவிற்கு கொடுத்து விட்டு வந்தார்  , பின் நாணயத்தை தனக்கு பிடித்த ஷிவானிக்கு கொடுத்துவிட்டு வந்தார்.அவர் வெளியேறிய போது ஷிவானி மற்றும் பாலாஜி அதிகம் கண்ணீர்விட்டு அழுதனர். அது அதிகமாக மீம்ஸாக வந்தது. அந்த மீம்ஸ்யை பார்த்த ரேகா தனது இன்ஸ்டாவில் பதிவு செய்து அவர்களை மிஸ் செய்வதாக ரேகா பதிவு செய்துள்ளார்.

Categories

Tech |