Categories
மதுரை மாவட்ட செய்திகள்

“திருப்பரங்குன்றம் இடைத்தேர்தலில் சுயேட்ச்சை வேட்பாளராக போட்டியிடும் திருநங்கை “மீனாட்சி அம்மன் வேடமணிந்து அசத்தலான முறையில் வேட்புமனு தாக்கல் !!…

திருப்பரங்குன்றம் சட்டமன்ற இடைத்தேர்தலில் போட்டியிடுவதற்காக , திருநங்கை ஒருவர் மீனாட்சியம்மன் வேசமிட்டு வேட்பு மனுவை தாக்கல் செய்துள்ள சம்பவம் வைரலாக பரவி வருகிறது  .

மே 19ஆம்  தேதி நடைபெற இருக்கும் நான்கு  சட்டமன்ற இடைத்தேர்தலுகான வேட்புமனுத்தாக்கள் நடைபெற்றுவருகிறது . இந்நிலையில் திருப்பரங்குன்றம் சட்டமன்ற இடைத்தேர்தலில் சுயேட்சை வேட்ப்பாளராக  போட்டியிட உள்ள பாரதி கண்ணம்மா என்ற திருநங்கை, திருப்பரங்குன்றம் வட்டாட்சியர் அலுவலகத்தில் மீனாட்சியம்மன் வேசமிட்டு வேட்புமனுவை தாக்கல் செய்தார்.அதே  போன்று மதுரை மக்களவை  தொகுதியிலும் போட்டியிட மீனாட்சி அம்மன் வேடமிட்டு, வேட்புமனுவை தாக்கல் செய்தார் என்பது  குறிப்பிடத்தக்கது.

Categories

Tech |