ஆயுத பூஜை தீபாவளி என அடுத்தடுத்து பண்டிகைகள் வரவுள்ள நிலையில் போதிய வியாபாரம் இன்றித் அமைப்பதாக திருச்சியில் உள்ள வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.
திருச்சியின் வர்த்தக பகுதியாக விளங்கும் மலைக்கோட்டைஎன் எஸ் பி சாலை ஆகிய பகுதிகள் பண்டிகை காலங்களில் வழக்கத்தை விட அதிக மக்கள் கூட்டத்துடன் காணப்படுவது வழக்கம். ஆயுதபூஜைக்கு இன்னும் சில நாட்களே உள்ள நிலையில் மலைக்கோட்டை பகுதிகள் மக்கள் கூட்டம் குறைவாகவே காணப்படுகிறது.
கொரோனா பொது ஊடகத்தால் வாழ்வாதாரத்தை இழந்த வியாபாரிகள் இந்த பண்டிகை கால விற்பனையில் நம்பி அதிக முதலீடு செய்துள்ள நிலையில் போதிய விற்பனையை இன்றி தவிக்கின்றனர்.