Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

அ.தி.மு.க. ஒன்றிய செயலாளர் மீது நடவடிக்கை கோரி மனு – ஜோதிமணி

தன்னை மிரட்டிய அதிமுக ஒன்றிய கழக செயலாளர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி திண்டுக்கல் மாவட்ட ஆட்சியரிடம் காங்கிரசை சேர்ந்த கரூர் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வி ஜோதிமணி புகார் அளித்து உள்ளார். திண்டுக்கல்லில் ஆட்சியாளரை சந்தித்த பிறகு செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த பேசிய அவர் சிலகரடு பகுதியில் சிட்கோ தொழிற்பேட்டை அமைக்ககூடாது என வலியுறுத்தினார்.

Categories

Tech |