மேஷம் ராசி அன்பர்களே..!
இன்று உங்களின் செயல்களை சிலர் குறை கூறக்கூடும். பெருந்தன்மையுடன் நீங்கள் விலகி செல்வது நல்லது. தொழில் மற்றும் வியாபாரம் வளர்ச்சிப்பெற அதிகமாக பணிபுரிய வேண்டியதிருக்கும்.
சேமிப்பு பணம் முக்கிய செலவுகளுக்கு பயன்படும். எடுத்த காரியத்தை செய்து முடிப்பதில் தாமதம் ஏற்படும். சங்கடமான சூழ்நிலையை சந்திக்க வேண்டியதிருக்கும். ஆரோக்கியத்தில் குறைவு ஏற்படலாம். செலவைக் கட்டுப்படுத்திக் கொள்ளுங்கள். இன்றைய நாளை நீங்கள் இறை வழிபாட்டுடன் கடப்பது நல்லது. மற்றவர்களின் ஆதரவும் கிடைக்கப் பெறும். கணவன் மனைவி இருவருக்கும் சிறிய வாக்குவாதங்கள் வந்துச்செல்லும். தேவையில்லாத சிக்கல்கள் ஏற்படும்.
அதிர்ஷ்டமான திசை: வடக்கு.
அதிர்ஷ்டமான எண்: 1.
அதிர்ஷ்டமான நிறம்: சிவப்பு நிறம்.