மிதுனம் ராசி அன்பர்களே..!
இன்று நீங்கள் எதிர்காலத் திட்டம் குறித்து நண்பர்களிடம் பேசுவீர்கள். இடையூறுகள் விலகி புதிய வழிபிறக்கும். தொழில் மற்றும் வியாபாரத்தில் முன்னேற்றம் சீராக இருக்கும். பணவரவும் நன்மையைக் கொடுக்கும். குடும்பத்தில் மங்கல நிகழ்வுகள் ஏற்படும்.
அந்த யோசனையும் அனுபவ அறிவையும் கொண்டு எதையும் சாதிக்கும் முயற்சிகளை மேற்கொள்வீர்கள். உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. பண விஷயத்தில் எச்சரிக்கையாக நடந்துக் கொள்ளுங்கள். காரியங்களில் அலட்சியம் காட்டவேண்டாம். உள்ளத்தை உற்சாகமாக வைத்துக் கொள்ளுங்கள். கணவன் மனைவி எந்த ஒரு விஷயத்திலும் தெளிவாக உரையாடி முடிவெடுப்பது நல்லது. முக்கிய பணிகளில் ஈடுபடும் பொழுது பெரியோர்களிடம் ஆலோசனை கேட்டுக் கொள்ளுங்கள். மாணவ மாணவியர்களுக்கு கல்வியில் முன்னேற்றம் காணப்படும்.
அதிர்ஷ்டமான திசை: வடமேற்கு.
அதிர்ஷ்டமான எண்: 4.
அதிர்ஷ்டமான நிறம்: பச்சை நிறம்.