கடகம் ராசி அன்பர்களே..!
இன்று உங்களின் அனைத்து முயற்சிகளும் வெற்றியை பெற்றுக் கொடுக்கும். நீங்கள் அதிக ஆற்றலைப் பெறுவீர்கள். பணியில் திறம்பட செயலாற்றுவீர்கள். இன்று சரியான அணுகுமுறையை மேற்கொள்வதன் மூலம் மகிழ்ச்சியும் வளர்ச்சியும் காணப்படும்.
குடும்பத்தில் இணக்கம் காணப்படும். குடும்ப உறுப்பினர்களின் ஆதரவு உங்களுக்கு மனமகிழ்ச்சியை ஏற்படும். இன்று சாதகமான நிதிநிலைமை காணப்படும். இன்று உங்களின் தேவைகளை பூர்த்தி செய்துக்கொள்ள போதியளவு பணம் உங்கள் கையில் இருக்கும். உங்களின் உடல்நிலை சீராகவும், சிறப்பாகவும் இருக்கும். இன்று நீங்கள் ஆரோக்கியத்தை சிறப்பாக பராமரிப்பீர்கள். மாணவ மாணவியர்களுக்கு இன்று கல்வியில் ஆர்வம் அதிகரித்துக் காணப்படும். எந்த நீங்கள் அம்மன் வழிபாடு மேற்கொள்வது நல்லபலனைக் கொடுக்கும்.
அதிர்ஷ்டமான திசை: வடக்கு.
அதிர்ஷ்டமான எண்: 9.
அதிர்ஷ்டமான நிறம்: ஆரஞ்சு நிறம்.