பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை கூட்டம் இன்று காணொலிக் காட்சி மூலமாக நடைபெற உள்ளது.
இந்திய பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை கூட்டம் இன்று காணொலிக் காட்சி மூலமாக நடைபெற உள்ளது. அந்தக் கூட்டத்தில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் மற்றும் முக்கிய விவகாரங்கள் பற்றி ஆலோசனை நடத்தப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.