Categories
சமையல் குறிப்புகள் லைப் ஸ்டைல்

வாயூரும்…ஈரல் மிளகு வதக்கல்…5 minutes ரெசிபி…!!

ஈரல் வதக்கல் செய்ய தேவையான பொருட்கள்:

ஈரல்                                – கால் கிலோ
மிளகு                             – 2 தேக்கரண்டி
வெங்காயம்               – 100 கிராம்
சீரகம்                             – ஒரு தேக்கரண்டி
நல்லெண்ணெய்      – மூன்று கரண்டி
உப்பு, மஞ்சள் தூள்  – தேவைக்கேற்ப

செய்முறை

இரும்பு சட்டியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் வெங்காயம், சுத்தம் செய்து பொடியாக நறுக்கி வைத்திருக்கும் ஈரல், மிளகு, சீரகத்தூள், உப்பு, மஞ்சள்தூள் என அனைத்தையும் சேர்த்து  கிண்டி மூடி வைக்கவும்.

பிறகு 5 நிமிடம் கழித்து திறந்து பார்த்தால் ஈரல் நன்கு வதங்கி இருக்கும். அதை இறக்கி சாதத்துடன் பரிமாறினால் மிகுந்த சுவையாக இருக்கும்.

Categories

Tech |