Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

தமிழகம் முழுவதும் அக்.23 முதல் மாணவர்களுக்கு -முக்கிய அறிவிப்பு

கொரோனா  பேரிடரால் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டு கல்வி நிலையங்கள் மூடப்பட்டன இதனிடையே மாணவர்களின் கல்வி பாதிக்கக் கூடாது என்பதை கருத்தில் கொண்டு கல்வி சார்ந்த நடவடிக்கைகளையும், உத்தரவையும் தமிழக அரசு பிறப்பித்தது. தேர்வு முடிவுகள் தொடங்கி மாணவர்கள்  சேர்க்கை உள்ளிட்ட அடுத்தடுத்து பல்வேறு அறிவிப்புகள் வெளியாகும் நிலையில் தற்போது பள்ளி மாணவர்களுக்கு ஒரு முக்கியமான அறிவிப்பு இன்று வெளியாகியுள்ளது.

பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் அக்டோபர் 23 முதல்  நவம்பர் 6 வரை வேலை வாய்ப்பு பயிற்சித் துறையில் பதிவு செய்யலாம். ஆதார் உள்ளிட்ட ஏதேனும் ஒரு அடையாள அட்டை மூலம் அவர்கள் படித்த பள்ளியில் ஆன்லைன் மூலம் பதிவு செய்து கொள்ளலாம். பன்னிரண்டாம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களுக்கான சான்றிதழ் பதிவு வரும் 22ம் தேதி முதல் முடிவடைகிறது.

Categories

Tech |