Categories
சமையல் குறிப்புகள் லைப் ஸ்டைல்

madras chicken…மிகுந்த சுவையுடைய ரெசிபி…!!

மதராஸ் சிக்கன் செய்ய தேவையான பொருட்கள்:

கோழிக்கறி                         – ஒரு கிலோ
முதல்                                      – 10
பெல்லாரி வெங்காயம் – 2
கடுகு                                       – ஒரு தேக்கரண்டி
தக்காளி பழம்                    – மூன்று கப்
மிளகு                                      – கால் தேக்கரண்டி
நல்லெண்ணெய்              – முக்கால் கப்
பட்டை                                    – 2 துண்டு
கிராம்பு                                  – இரண்டு கப்
இஞ்சி                                       – இரண்டு அங்குல
பூண்டு                                     – 10 பல்
முந்திரி பருப்பு                    – 15
மல்லி இலை                         – ஒரு கைப்பிடி
மஞ்சள் தூள், உப்பு            – தேவையான அளவு
சீரகம்                                        – ஒரு தேக்கரண்டி

செய்முறை

முதலில் வற்றல், கடுகு, சீரகம், மிளகு, பட்டை, கிராம்பு, பிரிஞ்சி, முந்திரி பருப்புஅனைத்தையும் மிக்ஸி ஜாரில் போட்டு நன்றாக அரைத்து கொள்ளவும்.

கோழியை சிறு துண்டுகளாக வெட்டி மஞ்சள் உப்பு தடவி ஒரு மணி நேரம் ஊற வைக்கவும். வாணலியில் எண்ணெய் ஊற்றி கரித்துண்டுகளை சிவக்க பொரித்து எடுக்கவும்.

மீதம் உள்ள எண்ணெயில் பல்லாரி போட்டு வதங்கியதும், அதனுடன் அரைத்த மசாலாவை  போட்டு வதக்கவும்.

பின்பு வாசனை வந்தவுடன் தக்காளி, பொரித்த கோழிக்கறி, பொடியாக நறுக்கிய மல்லி இலையையும் போட்டு, ஒரு கப் தண்ணீர் ஊற்றி நன்கு கிளறவும். கறி வெந்து தண்ணீர் வற்றியதும்  இறக்கவும். இப்போது சுவையான மதராஸ் சிக்கன் ரெசிபி ரெடி.

Categories

Tech |