Categories
Uncategorized ஆன்மிகம் இந்து ராசிபலன் ஜோதிடம்

மீனம் ராசிக்கு..! தேவைகள் யாவும் பூர்த்தியாகும்..! மகிழ்ச்சி உண்டாகும்..!

மீனம் ராசி அன்பர்களே..!
இன்று உங்களின் ராசிக்கு வரவுக்கு மீறிய செலவுகள் ஏற்படும். தேவையற்ற அலைச்சல், டென்ஷன் உண்டாகும். குடும்பத்தில் கணவன் மனைவியிடையே ஒற்றுமை நிலவும். உறவினர்களுடன் கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டாலும் விட்டுக்கொடுத்து செல்வதன் மூலம் பிரச்சனைகளை தவிர்க்கலாம்.

பொருளாதார நெருக்கடியால் மற்றவர்களிடம் கடன் வாங்கும் சூழ்நிலை உருவாகும். எதிர்பாராத உதவிகள் கிடைக்கப்பெற்று மகிழ்ச்சி உண்டாகும். தேவைகள் யாவும் பூர்த்தியாகும். உத்தியோகஸ்தர்களுக்கு பணியில் நிம்மதியான நிலை இருக்கும். பெற்றோர்கள் பிள்ளைகளின் மனமறிந்து செயல்படுவது நல்லது. நீங்கள் மகாலட்சுமி வழிபாடு மேற்கொள்வது நல்லபலனைக் கொடுக்கும்.

அதிர்ஷ்டமான திசை: தெற்கு.
அதிர்ஷ்டமான எண்: 2.
அதிர்ஷ்டமான நிறம்: ரோஸ் நிறம்.

Categories

Tech |