பிக் பாஸ் சீசன் 4 நிகழ்ச்சியில் நடிகை சனம் ஷெட்டி, சுரேஷால் தாக்கபட்டரர்.
நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் பிக் பாஸ் சீசன் நான்கு நிகழ்ச்சி விஜய் டிவியில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. இதில் 16 போட்டியாளர்கள் கொண்டர். தற்போது அரச குடும்பம் அரக்கர்கள் டாஸ்க் நடைபெற்று வருகின்றது.
இந்த நிலையில் நேற்று வெளியாகியிருக்கும் புதிய புரோமோவில், சுரேஷ் கையில் வைத்திருக்கும் தடியால் சனம் ஷெட்டியை தாக்கினார். இதனால் கோபம் அடைந்த நடிகை சனம் ஷெட்டி சுரேஷை திட்டினார். சுரேஷின் இந்த செயலை ரசிகர்கள் கமெண்ட் செய்து வருகின்றனர்.
அதன் பிறகு பிக்பாஸ் இடத்தில் பேசிய சுரேஷ், செய்த தவறுக்கு கதறி அழுதார். இது சமூக வலைதளத்தில் வைரலாகி வருகின்றன.