Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

ஆவினில் பணி வழங்க ரூ. 5 லட்சம் லஞ்சம் – 4 பேர் மீது வழக்குப்பதிவு…!!

ஆவினில் பணி வழங்க ரூ. 5 லட்சம் லஞ்சம், மாவட்ட லஞ்ச ஒழிப்பு போலீசார் அதிரடி சோதனை.

நெல்லை ஆவின் நிறுவனத்தில் பணி வழங்குவதற்கு 5 லட்சம் ரூபாய் லஞ்சம் கேட்டதாக வந்த புகாரின் அடிப்படையில் மாவட்ட லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை செய்தனர். இதைத்தொடர்ந்து ஆவின் துணை பொது மேலாளர் உட்பட 4 பேர் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

Categories

Tech |