Categories
உலக செய்திகள்

தலைகள் ஒட்டிப் பிறந்த குழந்தைகள்… அறுவை சிகிச்சை வெற்றி… மகிழ்ச்சியடைந்த தாய்…!!!

இங்கிலாந்தில் தலைகள் ஒட்டிப் பிறந்த இரட்டையர்கள் அறுவை சிகிச்சை மூலமாக பிரிக்கப்பட்டு தங்களின் சொந்த நாடான பாகிஸ்தானுக்கு திரும்பியுள்ளனர்.

இங்கிலாந்து நாட்டின் தலைநகரான லண்டனில் உள்ள ஒரு மருத்துவமனையில் அறுவை சிகிச்சையின் மூலமாக தலைகள் ஒட்டிப் பிறந்த இரட்டையர்கள் பிரிக்கப்பட்டுள்ளனர். அவர்கள் தங்களின் சொந்த நாடான பாகிஸ்தானுக்கு தற்போது திரும்பியுள்ளனர். அவர்கள் இருவருக்கும் 50 மணி நேரத்திற்கும் மேலாக தொடர்ந்து மூன்று அறுவை சிகிச்சை செய்யப்பட்டது.

அதன் பிறகு அந்த சிகிச்சை வெற்றி கண்டு அவர்கள் பிரிக்கப்பட்டனர். அந்த இரட்டையர்களின் தாயார், தனது மகள்கள் சொந்த ஊருக்கு செல்வதை நினைத்தேன் மிகுந்த மகிழ்ச்சி அடைந்தார்.

Categories

Tech |