Categories
ஆன்மிகம் கோவில்கள்

திருப்பதி பக்தி சேனல்… 10 லட்சம் ரூபாய் காணிக்கை… ஒடிசா பக்தர்…!!!

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் செயல்பட்டுக் கொண்டிருக்கும் பக்தி சேனலுக்கு ஒடிசாவை சேர்ந்த பக்தர் 10 லட்சம் ரூபாய் காணிக்கையாக வழங்கியுள்ளார்.

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் செயல்பட்டுக் கொண்டிருக்கும் பக்தி சேனல் ஒன்றுக்கு ஒடிசாவை சேர்ந்த சிவகந்தேவ் என்ற நபர் 10 லட்சம் ரூபாய் காணிக்கையாக வழங்கியுள்ளார். அந்த காணிக்கையை திருப்பதியை சேர்ந்த பிரதிநிதியான ராகவேந்திரா என்பவர் தேவஸ்தான கூடுதல் முதன்மை செயல் அலுவலரான தர்மாரெட்டியிடம் வழங்கியுள்ளார். காணிக்கை வழங்கிய ஒடிசா பக்தருக்கு ஏழுமலையான் கோவிலில் இருந்த பிரசாதம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

Categories

Tech |