கொரோனா தொற்றினால் இலங்கையில் 49 வங்கிகள் மூடப்படுவதாக தகவல் வெளியாகியுள்ளது
இலங்கையில் நாடு முழுவதும் கொரோனா தொற்று பரவ தொடங்கியதால் அந்நாட்டில் 49 வங்கிகளை மூடுவதற்கு முடிவெடுக்கப்பட்டுள்ளது. இதனால் மூடப்படும் 49 வங்கிக் கிளைகளிலும் கொடுக்கல் வாங்கல்கள் நடக்காது என்றும், டிஜிட்டல் கொடுக்கல் வாங்கல்களையும் ஏடிஎம் இயந்திரங்களையும் பயன்படுத்தி கொள்ளலாம் என்று வாடிக்கையாளர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. மூடப்பட இருக்கும் வங்கிகளின் பட்டியல் கீழே குறிப்பிடப்பட்டுள்ளது.