Categories
அரசியல் தேசிய செய்திகள்

பீகாரிலும் ஒலித்த GoBackModi கோஷம் …!!

தமிழகத்தைப் போலவே பீகாரிலும் GoBackModi என்ற கோஷம் ஓங்கி ஒலிக்கத் தொடங்கியுள்ளது.

பீகார் சட்டமன்ற தேர்தலையொட்டி தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து பிரதமர் நரேந்திர மோடி பரப்புரை மேற்கொண்டார். பிரதமர் பீகார் வருகையையொட்டி சமூக வலைத்தளங்களில் அவருக்கு எதிரான பிரச்சாரம் சூடுபிடித்தது. மோடி தமிழகம் வந்தபோது ட்ரெண்ட் ஆனா GoBackModi என்ற ஹாஸ் tab தற்போது பீகாரிலும் ஓங்கி ஒலித்து வருகிறது.

உறடங்கின்  போதும் பீகாரை சேர்ந்த புலம்பயிர் தொழிலாளர்கள் பட்ட வேதனை உட்பட மத்திய அரசின் தோல்விகளை நெட்டிசன்கள் எடுத்துக் கூறி வருகின்றனர். இதனால் GoBackModi என்ற ஹாஸ் tab இந்திய அளவிலான டிவிட்டர் ட்ரெண்டிங்கில் இரண்டாம் இடம் பிடித்தது.

Categories

Tech |