மேஷம் ராசி அன்பர்களே..!
இன்று உங்களின் செயல்களில் நீங்கள் வெற்றிக் காண்பீர்கள். உங்களின் உறுதி மற்றும் தைரியம் உங்களுக்கு வெற்றி பெற உதவியாக இருக்கும். உங்களின் பணிகளை இன்று நீங்கள் சீராக ஆற்றுவீர்கள். பணிகளை குறித்த நேரத்திற்கு முன்பே முடித்து விடுவீர்கள்.
இன்று நீங்கள் உங்களின் உயரதிகாரிகளின் பாராட்டைப் பெறுவீர்கள். இன்று உங்களின் தாயுடன் நல்லுறவை பராமரிப்பீர்கள். இன்று உங்களின் நிதிநிலைமை சிறப்பாக இருக்கும். ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். இன்று நீங்கள் குபேரர் வழிபாடு மேற்கொள்வது நல்லபலனைப் பெற்றுக் கொடுக்கும்.
அதிர்ஷ்டமான திசை: கிழக்கு.
அதிர்ஷ்டமான எண்: 1.
அதிர்ஷ்டமான நிறம்: ஆரஞ்சு நிறம்.