கடகம் ராசி அன்பர்களே..!
இன்று உங்களுக்கு சுமுகமான நாளாக இருக்கும். இன்று புத்துணர்ச்சியுடன் இருப்பதாக உணர்வீர்கள். சுபகாரியங்களில் பங்குக் கொள்வீர்கள். பணியில் வெற்றிகரமான வாய்ப்புகள் காணப்படும்.
உங்களின் சக பணியாளர்களுடன் நல்லுறவை பராமரிப்பீர்கள். இன்று பணப்புழக்கம் சீராக இருக்கும். உங்களால் சிறிது பணம் சேமிக்கமுடியும். இன்று உங்களின் ஆரோக்கியமும் சிறப்பாக இருக்கும். மாணவ மாணவியர்களுக்கு என்று விளையாட்டு மற்றும் கேளிக்கையில் மனம் ஈடுபடும். நண்பர்களிடத்தில் கவனமுடனிருப்பது நல்லது. இன்று நீங்கள் நரசிம்மர் வழிபாடு மேற்கொள்வது நல்லபலனைப் பெற்றுக் கொடுக்கும்.
அதிர்ஷ்டமான திசை: கிழக்கு.
அதிஷ்டமான எண்: 5.
அதிர்ஷ்டமான நிறம்: ஆரஞ்சு நிறம்.