சிம்மம் ராசி அன்பர்களே..!
இன்று உங்களுக்கு சிறப்பான நாளாக இருக்கும். உங்களின் முயற்சிகள் வெற்றியைப் பெற்றுக் கொடுக்கும். எதிர்பாராத நன்மைகள் கிடைப்பதற்கான சாத்தியமுள்ளது. இன்று அதிர்ஷ்டம் உங்கள் பக்கம் இருக்கும்.
இது உங்களுக்கு மகிழ்ச்சியையும் திருப்தியையும் ஏற்படுத்தும். உங்களின் பணிகளை நீங்கள் இன்று எளிதாக மேற்கொள்வீர்கள். இன்று உங்கள் துணையிடம் பேசும் பொழுது கவனம் தேவை. மோதல்கள் ஏற்பட வாய்ப்புள்ளது. தேவையற்ற செலவுகள் ஏற்பட வாய்ப்புள்ளது. இன்று உங்களின் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். நீங்கள் யோகா மற்றும் தியானம் போன்ற பயிற்சிகளை மேற் கொள்வதன் மூலம் மன ஆரோக்கியம் மற்றும் உடல் ஆரோக்கியத்தை பராமரிக்க முடியும். இன்று நீங்கள் அம்மன் வழிபாடு செய்வது நல்லபலனைப் பெற்று கொடுக்கும்.
அதிர்ஷ்டமான திசை: கிழக்கு.
அதிர்ஷ்டமான எண்: 2.
அதிர்ஷ்டமான நிறம்: மஞ்சள் நிறம்.