இந்தியாவின் எல்லைக்குள் அத்துமீறி பறந்து வந்த பாகிஸ்தான் ராணுவத்தின் டிரோனை இந்திய ராணுவம் சுட்டு வீழ்த்தியது.
ஜம்மு-காஷ்மீரில் கெரன் செக்டாரில் இருக்கின்ற எல்லைக்கட்டுப்பாட்டு பகுதியில், இந்தியாவின் எல்லைக்குள் அத்துமீறி பறந்து வந்த பாகிஸ்தான் டிரோனை இந்திய ராணுவ வீரர்கள் சுட்டு வீழ்த்தினர். அதன் பிறகு அதனை ஆராய்ந்ததில் அது குவாட் காப்டர் எனப்படும் டிரோன் சீன நிறுவனத்தால் தயாரிக்கப்பட்டது என்று கண்டறியப்பட்டது.