முதல் டேட்டிங் பயம், பதட்டம், ஆர்வம், எதிர்பார்ப்பு என பல எண்ணங்கள் நமக்குள் ஓடுவதால் சில சமையத்தில் நம்மை அறியாமல் சில தவறுகளை நாம் செய்வதுண்டு.
டேட்டிங் என்பது அனைவரது வாழ்க்கையிலும் ஒரு முக்கியமான ஒரு நிகழ்வு; அதிலும் முதல் டேட்டிங் அனுபவம் யாராலும் மறக்க முடியாத ஒன்று. ஆனால் முதல் டேட்டிங் பயம், பதட்டம், ஆர்வம், எதிர்பார்ப்பு என பல எண்ணங்கள் நமக்குள் ஓடுவதால் சில சமையத்தில் நம்மை அறியாமல் சில தவறுகளை நாம் செய்வதுண்டு.
அப்படி முதல் டேட்டிங்கில் நாம் கெக்கூடாதா சில கேள்விகள் இவை:
உடல் அழகை பற்றிய கேள்வி…
அழகை பற்றியோ அல்லது ஈர்ப்பை பற்றியோ உங்களது டெட் இடம் கேட்காதீர்கள். இந்த கேள்வி உங்களது துணையாளரை குழப்பம் அடைய செய்யும், தடுமாற்றம் அல்லது தர்மசங்கட சூழ்நிலையை ஏற்படுத்தும். மேலும் அப்படி கேட்டால் அது உங்கள் பாதுகாப்பற்ற சூழ்நிலையை காட்டும்.
பணம், சம்பாதியம் பற்றிய கேள்வி…
உங்கள் டேட்டிங்கை மறந்து விடுங்கள் இந்த கேள்வி சாதாரணாமாக எவரிடமும் கேட்பது தவறு. இந்த கேள்வி உங்களை பணத்தின் மீது ஆர்வம் கொண்டவராய் பிரதிபலிக்கும். அதனால் இந்த கேள்வியை தவிர்த்திடுங்கள்
இந்த டேட்டிங்கின் அடுத்தக்கட்டம் என்ன..
முதல் நாளே உங்களது துணையாளரை அச்சுறுத்தம் கேள்வி இது. உங்களுக்கு விருப்பம் இருந்தால் பொறுமையாக இயல்பாக அடுத்த கட்டத்திற்கு எடுத்து செல்லுங்கள்.
அவர் முகநூல் பற்றிய கேள்வி…
நீங்கள் ஒருவரை சந்திக்கும் முன் நிச்சியம் சமுக வலைத்தளங்களில் அவர்களை பற்றி தெரிந்துக் கொள்ள முயன்று இருப்பீர்கள். அதற்காக அவர்கள் ஏதோ ஒரு வருடட்த்தில் போட்ட பதிவை பற்றிய கேள்வியை நீங்கள் கேட்டால்; சடாக்கிங் செய்தது போல் ஆகிவிடும்.
இன்னும் ஏன் கமிட்டாகா வில்லை:
சிங்கிள் ஆகா இருப்பதில் தவறு எதுவும் இல்லை; நீங்கள் கேட்கும் இந்த கேள்வி அவர்கள் மீது நீங்கள் சந்தேகம் படுவதுபோல் ஆகிவிடும்.
சிறந்த டேட்டராக இருங்கள்….